என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே!

About Us

vallalar-photos-1

சன்மார்க்கம் இணையதளம் வள்ளலார் அன்பர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது,

இந்த இணையத்தின் நோக்கம் :

வள்ளலார் வகுத்துக் கொடுத்த சன்மார்க்க வாழ்வியல் நெறிக்கு வழிகாட்டி துணை நிற்பதே ஆகும்
இந்த இணையத்தின் நோக்கங்கள்:

1. சன்மார்க்க சுய வழிகாட்டுதல்
2. மற்ற சன்மார்க்க அன்பர்களிடம் இருந்து குறிப்புகளை பெறுதல்
3. வள்ளலாரின் பாடல் மற்றும் உரை நடைகளை கணிணி மையமாக்கல்
4. சன்மார்க்க இணைய வானெலி துவக்கல்
5. சன்மார்க்கம் தொடர்பான திட்டப் பணிகளை வெளிபடுத்தல்

முதலியன ஆகும்.

தொடர்புக்கு (Contact Us @:)

sanmarkkawings@gmail.com