என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே!

Posts by sanmarkkam

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் தோத்தரித்து அருளிய “சற்குரு துதிகள்” என்னும் “வள்ளலார் தோத்திர திரட்டு”.

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் தோத்தரித்து அருளிய திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் தோத்தரித்து அருளிய “சற்குரு துதிகள்” என்னும் “வள்ளலார் தோத்திர திரட்டு”. நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் திறத்தை, அருட்பாவின் திறத்தை, முழுதும் உணர்ந்தவர் சன்மார்க்க சீலர் .கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் ஆவார், இவரின் தோத்திரம் ஒவ்வொன்றும் மிக அருமை, அற்புதம், அருள் சிறப்பு மிக்கவை, சொல் நயம், பொருள் நயம், எதுகை, மேனை…

Read More

பொன்னேரி சுந்தரம் பிள்ளை அவர்கள் பெருமானார் மீது பாடிய – திருஅருட்பிரகாச வள்ளலார் “ஞான சிங்காதன பீடத் திருஅருட் செங்கோல் ஆட்சி”

வள்ளல் பெருமானாரின் மாணாக்கரும், பெருமானாரின் அண்ணன் மருமகனும் ஆகிய பொன்னேரி சுந்தரம் பிள்ளை அவர்கள் பெருமானார் மீது பாடிய திருஅருட்பிரகாச வள்ளலார் “ஞான சிங்காதன பீடத் திருஅருட் செங்கோல் ஆட்சி”. திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க! விருத்தம் அருளுருவாய் வருகுருவை யறிபொருளா யகத்துன்னிக் கருணைவளர் ஞானசிங் காதனமென் றங்கெழுநிலைமேல் இருண்மூல பந்தமற வெங்கள்குரு ராமலிங்கன் மருளறச்செய் தருட்செங்கோல் மதித்துறச் செய்வகையுரைப்பாம். – 1 ஓய்ந்தமன மொருவீட்டிற் கொருதுணையா கும்புறத்துச் சாய்ந்தமன மெழுநரகந் தள்ளுதற்குத் துணைதானென் றாய்ந்தமன மகற்றுதற்கோ…

Read More

ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள், நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய அனுபவப் பதிகம்

முருகதாச சுவாமிகள் என்றும், திருப்புகழ் சுவாமிகள் என்றும் விளங்கிய ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள், நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய அனுபவப் பதிகம். பதிக விளக்கம்: இப்பதிகம் நமது பெருமானின் வருகையை குறித்தது, நமது பெருமானின் சித்திவளாக பேற்றினை அடுத்து அவரின் வருகையை குறித்து இறைவன் ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகளிடம் உரைத்த செய்தி இது, இது அவரின் அனுபவம் ஆகலின், இப்பதிகம் அனுபவப் பதிகம் என்றானது, அனுபவப் பதிகம் நேரிசை வெண்பா திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடி…

Read More

ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள், நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய வினாப்பதிகம் பதிகம்.

முருகதாச சுவாமிகள் என்றும், திருப்புகழ் சுவாமிகள் என்றும் விளங்கிய ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள், நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய  வினாப்பதிகம் பதிகம். பதிக விளக்கம்: இப்பதிகம் நமது பெருமானின் வருகை தாமதமாகுதல் குறித்து கேள்வி எழுப்புதல் என்னும் முறையில் அமைந்துள்ளது, நமது பெருமானின் சித்திவளாக பேற்றினை அடுத்து அவரின் வருகையை குறித்து இறைவன் ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகளிடம் உரைத்த செய்தியை முன்னர் அனுபவ பதிகமாக பாடினார், பின்னர், பெருமானார் வருகை தாமதமாகுதல் குறித்தும், அப்படி…

Read More