மனு முறைகண்ட வாசகம் 

click இது மனுச்சோழர் முறை செய்த வரலாற்றைக் கூறுவது. பெரிய புராணத்திலுள்ள மனு நீதி கண்ட புராணத்தை முதல்நூலாகக் கொண்டு அதன் வழி நூலாக அடிகள் இதனை எழுதியருளினார். இதனை எழுதும்படி அடிகளைக் கேட்டுக் கொண்டவர்கள் சென்னை சாஸ்திர விளக்க சங்கத்தார். எழுதப் பெற்ற காலம் அடிகள் இளம் போதில் சென்னையில் உறைந்த காலம். சென்னையிலிருந்த காலத்திலேயே 1854 வருடம் ஜூன் மாதம் இது அச்சிடப் பெற்றது. அம்முதற் பதிப்பின் முகப்பேடு வருமாறு:

உ – சிவமயம் –
திருச்சிற்றம்பலம் –
மனுமுறை கண்ட வாசகம் –
இஃது பலருக்குமுப யோகமாகச் சாஸ்திர
விளக்கச் சங்கத்தார் கேட்டுக் கொண்ட படி சிதம்பரம் இராமலிங்கப் பிள்ளை யவர்களால் இயற்றப்பட்டு
பாளையம் சுப்பராயச் செட்டியா ரவர்களால் மேற்படி சங்கத்தா ரவர்களது வித்தியானந்த அச்சுக் கூடத்தில்
பதிப்பிக்கப் பட்டது. ஆனந்த வருடம் ஆனி மாதம்.

http://newenglandsoundlight.com/sound-rentals/  

watch  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *