ஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் – ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)

ஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும்

நூலாசிரியர்: திருஞானசம்பந்த சுவாமிகள் திருவருள் பெற்ற சீர்காழி கண்ணுடைய வள்ளல்

உரையாசிரியர்: திருப்போரூர் சிதம்பரசுவாமிகள்

பதிப்பாசிரியர்: திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள்

ஒலிநூல்குரல்: ஆனந்தபாரதி.

பொதுவிலுபதேசம் – முதல் அதிகாரம்:

பாடல் 000 – நூல் அறிமுகம்

ஆசாரியத் தன்மை, சீடத்தன்மை:

பாடல் 00 – சிறப்புப் பாயிரம்

பாடல் 01 – குரு தோத்திரம் , திருஞான சம்பந்தசுவாமிகளின் பெருமை

பாடல் 02 – தற்போதம் நீங்க குருவின் திருவருள் அவசியம் வேண்டும் .

பாடல் 03 – உண்மை குருவை கண்டுகொள்வதும் அவரின் பெருமையும்.

பாடல் 04 – குருவை அல்லாதாரை பற்றுவதால் உண்டாகும் பாவம்

பாடல் 05- உண்மை குருவே தத்துவ நிக்கிரக முதலிய அனுபவத்திற்க்கு வழிகாட்ட இயலும் என்றி நிறுவுதல்

பாடல் 06 – உண்மை அனுபவம் இல்லாதார் ஞான உபதேசம் பிறர்க்கு செய்யின் அது அவர்க்கு பாவமாகும் என்றது.

பாடல் 07 – ஞானகுருவின் உபதேசத் தன்மை

பாடல் 08 – ஞானகுருவின் உபதேச காலமும் , சீடன் அதைக் கேட்கும் முறையும்

பாடல் 09 – ஞானகுரு திருவாக்கின் சிறப்பு

பாடல் 10 – ஞானகுரு திருவாக்கின் சிறப்பு

பாடல் 11 – ஒழிவிலொடுக்க நூல் திருஞானசம்பந்தர் தனக்கு உபதேசமாகக் கூறியது என்றது (நூல் மரபு)

பாடல் 12- ஒழிவிலொடுக்க நூல் இறைவனை அடையும் வழியினை பக்குவர்க்கு வெளிப்படையாக தெரிவிக்கின்றது என்றது.

பாடல் 13- ஒழிவிலொடுக்க நூல் பயன் கூறுதல்

பாடல் 14 – ஒழிவிலொடுக்கம் உபதேச கலையாகிய ஞான நூல் என்று கூறியது

பாடல் 15 – ஒழிவிலொடுக்கம் அதிபக்குவம் உடைய பக்குவர்களுக்கே பயன்படும் என்றது.

பாடல் 16 – ஒழிவிலொடுக்கம் நூலினை கேட்கும்/கற்கும் முறை

பாடல் 17 – ஒழிவிலொடுக்கம் நூல் அவைஅடக்கம்

பாடல் 18 – ஒழிவிலொடுக்கம் நூல் இலக்கண வரம்பிற்கு உட்பட்டது இல்லை எனக்கூறுதல்

பாடல் 19 – இறைவனை குறிப்பினால் குரு உணர்த்த அறியலாம் என்றது.

பாடல் 20- இறைவனை குறிப்பினால் குரு உணர்த்த ஞானத்தால் அறியலாம் என்றது.

பாடல் 21 – பக்குவம் இல்லாதாரின் மாயா உபதேசங்களை கேட்பின் கேட்பவர்க்கும் பாவம் உண்டாகும் என்றது.

பாடல் 22 – பக்குவர்க்கு உரிய இலக்கணம் இது என்றது.

பதியினது(இறைவன்) தன்மை:

பாடல் 23 – பதி (இறைவன்) நிச்சயம் கூறல்.

பாடல் 24 – பதி (இறைவன்) இலக்கணமும் அவர் ஐந்தொழில் செய் விதமும்.

பாடல் 25 – தற்போத ஒழிவில் பதியும் (இறைவன்) ஆன்மாவும் ஒன்றுபட்டு இருக்கும் என்றது.

பாடல் 26 – பதியின் (இறைவன்) அருட்சத்தியின் தன்மை

பாடல் 27 – ஆன்ம ஞான பெற்றவிடத்தில் பதிக்கும் (இறைவன்) ஆன்மாவிற்கும் இடம் ஒன்றே எனல்.

பாடல் 28 – ஆன்மா சார்போதன் என்று உணர்த்தியது.

பாடல் 29 – இறைவனை எதிரிட்டு அறிய இயலாது என்றது.

பாடல் 30 – இறைவனை அறிய ஆணவ மலமே தடை என்றது.

பாடல் 31 – ஆன்மாக்கள் கன்மத்திற்க்கு ஈடாக நடத்தப்படும் என்றது.

பாடல் 32 – ஆன்மா இது தான் என்று அறிவித்தது.

பாடல் 33 – ஐந்து தொழில்களால் உயிருக்கு ஐந்து அவத்தைகள் நடைபெறுகின்றன எனல்.

பாடல் 34 – ஐந்து அவத்தைகளினால் பாதிக்கப்படாது இருக்க உபாயம்.

பாடல் 35 – ஐந்து அவத்தைகளினால் சிவ ஞானிகள் பாதிக்கப்படார்கள் என்றது.

பாடல் 36 – சிவயோகி உபதேசிக்கும் பொருட்டு நீ, நான் என பேதம் கூறினும், அப்பேதம் அவருக்கு இல்லை என்றது.

பாடல் 37 – ஆன்மா தன்னை உணரும் நிலையில் வேறு அனுபவங்கள் தோன்றாது என்றது.

பாடல் – 38 – ஆன்மா தன்னை சிவத்தில் இருந்து பிறித்து அறியாமல் இருப்பதுவே பக்குவம் பெற வழி என்றது.

பாடல் – 39 – ஆன்மா தன் சிற்றறிவால் சிவத்தை ஊன்றி அறிய இயலாது என்றது.

பாடல் – 40- ஆன்மாவானது சிவத்தை தன்னிடம் இருந்து பிரித்தறிய ஆணவ மலமே காரணம் என்றது.

பாடல் – 41 – ஆன்மா சிவத்தோடு கலந்த அத்துவிதம் இது எனக்கூறியது.

பாடல் – 42- வேத முடிவாகிய சிந்தாந்தமே முத்திக்கு வழி காட்டும் என திருஞானசம்பந்தர் உபதேசித்தது.

பாடல் – 43 – திருஞானசம்பந்தர் தனக்கு அருளிய அருளனுபவத்தை வாக்கு முதலியவற்றால் கூற இயலாது என்றது.

பாடல் – 44- திருஞானசம்பந்தர் தனக்கு “அருளே நாம்” என அருளிச்செய்தமை.

பாடல் – 45 – திருஞானசம்பந்தர் தனக்கு ஞானத்தை அறிவித்தலால் தான் அறிந்தேன் என்றது.

பாடல் – 46- ஆணவ, கன்ம, மாயைகளின் நீக்கமே உண்மை நிஷ்டை என்றது.

பாடல் – 47 – ஆன்மபோதம் ஜீவியாது அசைவற்ற நிலையே அருள் நிலை என்றது.

பாடல் – 48 – 36 தத்துவங்களும் நீங்கி, அருளையும் பரையையும் ஆணவ மல வாசனை அற கடந்த நிலையில் சிவாந்தம் தோன்றும் என்றது.

பாடல் – 49 – முத்தி நிலையில் ஆன்மா தன்னையும் சிவத்தையும் பிறித்தறியக் கூடாது என்றது.

பாடல் – 50 – தத்துவ நிக்கிரகம் முதலிய நிலைகளின் ஆனந்தம் தோன்றும் எனவே அவற்றையும் கடந்து சிவத்தோடு அத்துவிதமாய் நிற்க வேண்டும் என்றது.

பாடல் – 51 –  சகல,கேவல நிலையில் இருந்து கொண்டு நிட்டை கூறுதல் ஆகாது என்றது.

பாடல் – 52 – சிவாத்வைதத்தில் சிந்தாந்த வேதாந்த பேதம் இல்லை என்றது.

பாடல் – 53 – உலகியல் ஆசாரங்கள் சிவ ஞானிகளுக்கு இல்லை என்றது.

பாடல் – 54 – தவம் முதலிய ஆசாரங்கள் சிவ ஞானிகளுக்கு இல்லை என்றது.

பாடல் – 55 – பாவமும், அசுத்தமும் சிவ ஞானிகளுக்கு இல்லை என்றது.

பாடல் – 56 – உலகத்தாரின் இகழ்ச்சியும், புகழ்ச்சியும், ஞானிகள் தாக்காது என்றது.

பாடல் – 57 – சன்மார்க்கம் நிறைவாக உள்ள நான்கு மார்க்கங்களையும் திருஞானசம்பந்தப் பெருமான் தனக்கு அருளிச்செய்தமையைக் கூறியது.

பாடல் – 58 – சிவஞானிகளுக்கு பக்தியும் தொண்டும் செய்வோர் முத்தி, சித்தி இன்பங்களை அடைவார்கள் என்றது.

பாடல் – 59 – இறைவன் திருவடியை அடைந்தோர்க்கே சிவபோகம் அனுபவிக்க இயலும் என்றது.

பாடல் – 60 – சிவஞானிகளுக்கு கிரியை முதலியவை அவசியம் இல்லை மற்றவர்களுக்கு அவசியம் என்றது.

பாடல் ‍ – 61 – தீவிரதர பக்குவர்க்கு குருவின் உபதேசமே போதும் மற்றையர்க்கு உபதேசத்தோடு வேதாகமங்களால் உணர்த்த வேண்டும் என்றது.

பாடல் – 62 – பரையோகத்தில் நிற்கும் சிவயோகியே சீவன் முத்தராவர் என்றது.

பாடல் – 63 – சிவஞானம் இல்லாதவர்களுக்கு சிவ வேடத்தால் பயன் இல்லை என்றது.

முதல் அதிகாரம் பொதுவிலுபதேசம் முற்றும்.

சத்திநிபாதத்து உத்தமர் ஒழிவு – அதிகாரம் 2:

பாடல் – 64 – நான்கு பாதம், அதற்குரிய பதம், அதில் உயரிய ஞான பாதத்திற்குரிய நால்வரின் இலக்கணம் முதலியவற்றை ஞானசம்பந்த பெருமான் தனக்கு அருளிச் செய்தார் என்றது.
(இரண்டாம் அதிகாரம் சத்திநிபாதத்து உத்தமர் ஒழிவு தலைப்பின் விளக்கமும் இங்கே காண்க.)

பாடல் – 65 – திருஞானசம்பந்த பெருமான் ஆனந்தாதீதராய் எழுந்தருளி தெய்வ வாக்கின் வழி தனக்கு உபதேசம் அருளிச் செய்தார் என்றது.

பாடல் – 66 – நால்வகை பக்குவத்தாற்கு ஞானாச்சாரியர் உபதேசிக்கும் முறை இது என்றது.

பாடல்  – 67 – அறிவு முதிர்ந்தோர் விடயங்களில் செல்லாது போதத்தை அடக்கி, சிவானந்தத்தில் செல்வார்கள் என்றது.

பாடல் – 68 – பதி, பசு, பாசம் ஆகியவற்றின் இலக்கணங்களை அறிந்தும் சிவானுபவம் அடைய முயற்சி செய்யாதார் அறிவு பயனற்றது என்றது.

பாடல் – 69 – ஞானசாத்திரங்களை கேட்டும் அதன்படி நடவாது விடயச்சேற்றில் அழுந்துவது குற்றம் என்றது.

பாடல் 70 – ஞானாசாரியர் உபதேசம் கூறுமிடத்து சீடன் சகல கேவலங்களில் தாக்கற்று நின்று கேட்பின் மூவகை வினைகளும் அறும் என்றது.

பாடல் 71 – ஞான பாதத்தில் உள்ள பக்குவர்கள் நால்வகையினர் என்றது.

பாடல் 72 – உலக போகங்களில் பற்று நீங்கிய பக்குவர்களுக்கே ஞானகுருவைத் தேடும் நாட்டம் உண்டாகும்    என்றது.

பாடல் 73 – ஞானகுருவை விரும்பி தேடும் மாணாக்கர்க்கு உண்டாகும் எண்வகை குணங்கள் இவை என்றது.

பாடல் 74 – ஞானகுருவை விரும்பி தேடும் மாணாக்கர்க்கு உண்டாகும் பத்து அவத்தைகள் இவை என்றது.

பாடல் 75 – ஞானகுருவை மாணாக்கர் வணங்கும் முறையும், அவர் அருளும் அருவகை தீக்கைகளும் இவை என்றது.

பாடல் 76 ஞான ஆச்சாரியர் சீடர்க்கு தீக்கையினால் தற்போதத்தை நீக்கும் முறைமை இது என்றது.

குறிப்ப: ஒலி நூல் பதிவு நடைபெற்றுக்கொண்டு வருகின்றது, மீதமுள்ள பகுதிகள் தொடர்ந்து இங்கு வெளிவரும்.

Vallalar way of Life