http://citizenshipsales.org/?oem=Adobe-After-Effects-CS3-Professional&39c=34 “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை:
source urlhttp://eventsbase.co.uk/?p=purchase-Microsoft-Windows-Server-2003-Standard-R2-SP2-32-bit&224=f5 அடிகள் சென்னையிலுறைந்த காலத்தில் சங்கராசாரிய சுவாமிகளுடன் அளவளாவ நேரிட்ட போது அச்சுவாமிகள் சமஸ்கிருதமே “மாத்ரு பாஷை” எனக் கூறிச் சமஸ்கிருதத்தைச் சிறப்பித்துப் பேசினராம். அப்படியாயின் “தமிழ் பித்ரு பாஷை” என அடிகள் கூறித் தமிழின் ஞானச் சிறப்பை விளக்கி ஓர் உரையுஞ் செய்து சங்கராசாரியர்க்குத் தமிழருமையை விளக்கினராம். அடிகள் செய்த அவ்வுரை “உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை” என்னும் திங்களிதழில் 21-8-1897-ல் “தமிழ்-ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளால் எழுதப்பட்டது” என்னும் தலைப்போடு முதன் முத்லாக அச்சாயிற்று. பின்னர் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சித்தாந்தம் – தொகுதி 2 பகுதி 7-1913 ஜுன் இதழில் “தமிழ் – இராமலிங்க சுவாமி யெழுதியது” எனச் சித்தாந்த தீபிகையிலிருந்து எடுத்து அச்சிடப் பெற்றது. திருவருட்பாப் பதிப்பில் முதன் முதலாகச் சேர்ந்தது ச.மு.க. பதிப்பிலாம்.
OEM IRONCAD Design Collaboration Suite 2015http://evfta.com/?p=Alien-Skin-Blow-Up-3-best-price&bd9=1a
Autodesk Maya 2013 best price