சன்மார்க்க தொலைக்காட்சி – www.arutjothi.tv

இணையத்தொலைக்காட்சி:

www.arutjothi.tv:

சன்மார்க்க உலகின் முதல் தொலைக்காட்சி அலைவரிசை என்னும் பெருமை அருள்ஜோதி தொலைகாட்சியையே சாரும். இது சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. திரு. சதீஷ் அடிகளார் மற்றும் திரு. செல்வ பூபதி ஆகியோர் இத் தொலைக்காட்சியைச் சிறப்பாக நடத்தி வருகின்றார்கள்.

இந்தத் தொலைக்காட்சியை உலகம் முழுவதும் www.arutjothi.tv என்ற தளத்தின் வழியே தினமும் கண்டு இன்புறலாம். பல்வேறு சன்மார்க்கம் தொடர்பான நிகழ்ச்சிகள் தொடர்ந்து தினமும் ஒளிபரப்ப பட்டுவருகின்றன்.

1. சன்மார்க்கம் தொடர்பான தொடர்பொழிவுகள்
2. தாவர உணவு விழிப்புணர்வு காட்சிகள்
3. திருஅருட்பா பாடல்கள், விளக்கங்கள்
4. சன்மார்க்க சங்க விழாக்கள்
5. சன்மார்க்க நூல்கள் தொடர்பான செய்திகள் முதலியவை முக்கியமான நிகழ்வுகள்.

 

Vallalar way of Life