உண்மைய ஆராய்ந்து அறிதல் என்பதே சத்விசாரம் என்பதின் பொருள் ஆகும். மனிதன் உலக உயிர்களில் மிகச்சிறந்த, மிகஉயர்ந்த நிலையில் இருப்பதற்க்கு காரணம் ஆராய்ச்சி என்னும் தன்மையே, தன் உடல், மனம், உயிர், இயற்க்கை ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றின் உண்மைத்தன்மையை உணர்வது இயற்கையோடு இணங்கி வாழவழி செய்வதே சத்விசாரம் ஆகும்.
மேலும் வாசிக்கபரோபகாரம் என்பது பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தைப் போக்க அவர்களுக்கு/அவைகளைக்கு உதவுவது.நாம் எல்லோரும் உயிர்கள் தான் என்பதை மனத்தில் நினைத்து எல்லா உயிர்களும் நமக்கு சகோதரர்கள் என்கின்ற
மேலும் வாசிக்கதினமும் நாம் செய்கின்ற அத்தியாவசிய செயல்களை ஒழுங்குபடுத்தும் ஆலோசனைகளே நித்தியகரும விதி எனப்படுகின்றது. ஒரு மனிதன் காலை எழுவது முதல் இரவு உறங்கும் வரையில் அவன் செய்கின்ற செயல்பாடுகளை குறித்து விழிப்புணர்வையும், விளக்கத்தையும், தெளிவையும் நித்தியகரும விரிவாக கூறுகின்றது.
மேலும் வாசிக்கஉடல், மனம், உடலியக்க ஆற்றல், உயிர் ஆகிய நான்கு பிரிவுகளாக மனிதனின் பகுதிகள் அமைந்துள்ளது, அந்த நான்கை நன்முறையில் நடத்தவும், நோய், கவலை, பயம், சேர்வு, பாவம், மரணம் முதலியவற்றில் இருந்து காக்கவும் இந்த இந்திரிய கரும ஜீவ ஆன்ம ஒழுக்கங்கள் நமக்கு உதவி செய்கின்றன.
மேலும் வாசிக்கஆடியோவைப் பதிவிறக்கவும்
காணொளி
சன்மார்க்கச் செயலி
திருஅருட்பா படி & கேள்